Online Bibel

- Annoncer -




லூக்கா 1:43 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

43 எனது ஆண்டவரின் தாய் என்னிடம் வர, நான் எவ்வளவாய் தயவு பெற்றேன்!

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

43 என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்!

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

43 என் கர்த்தரின் தாய் என்னிடம் வருவதற்கு, நான் இவ்வளவாய் தயவுபெற்றேன்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

43 கர்த்தரின் தாயாகிய நீ என்னிடம் வந்துள்ளாய். அத்தனை நல்ல காரியம் எனக்கு நடந்ததேன்?

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

43 என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது.

Se kapitlet Kopi




லூக்கா 1:43

Følg os:

Annoncer


Annoncer