Online Bibel

- Annoncer -




லூக்கா 1:23 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

23 அவரது பணி செய்யும் காலம் முடிவடைந்தபோது, தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றார்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டிற்குப்போனான்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 அவனது பணிசெய்யும் காலம் முடிவடைந்தபோது, அவன் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

23 சகரியா, ஆலயப் பணி முடிந்ததும் தன் வீட்டுக்குச் சென்றான்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான்.

Se kapitlet Kopi




லூக்கா 1:23

Følg os:

Annoncer


Annoncer