யாக்கோபு 5:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 ஆண்டவருடைய வருகை நெருங்கிவிட்டபடியால், நீங்கள் பொறுமையோடு மனதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 நீங்களும் நீடிய பொறுமையோடு இருந்து, உங்களுடைய இருதயங்களை உறுதிப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாக இருக்கிறது. Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 நீங்களும் பொறுமையுடையவர்களாய், உறுதியுடன் நில்லுங்கள். ஏனெனில் கர்த்தருடைய வருகை நெருங்கி இருக்கிறது. Se kapitletபரிசுத்த பைபிள்8 நீங்களும் கூடப் பொறுமையாக இருக்க வேண்டும். நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். கர்த்தராகிய இயேசு சீக்கிரம் வருவார். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே. Se kapitlet |