Online Bibel

- Annoncer -




யாக்கோபு 4:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

15 எனவே, “கர்த்தருக்கு விருப்பமானால், நாங்கள் உயிரோடிருந்து இதை அல்லது அதைச் செய்வோம்” என்றே நீங்கள் சொல்ல வேண்டும்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 ஆதலால்: தேவனுக்கு விருப்பமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 எனவே, “கர்த்தருக்கு சித்தமானால், நாங்கள் உயிரோடிருந்து இதையோ, அதையோ செய்வோம்” என்றே நீங்கள் சொல்லவேண்டும்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

15 எனவே, “தேவனின் விருப்பம் இருந்தால் நாம் வாழ்வோம். இதை அல்லது அதைச் செய்வோம்” என்று எண்ணுங்கள்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.

Se kapitlet Kopi




யாக்கோபு 4:15

Følg os:

Annoncer


Annoncer