யாக்கோபு 2:22 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 ஆபிரகாமினுடைய விசுவாசமும், அவருடைய செயல்களும் ஒன்றாகச் செயலாற்றின. அவர் செய்த செயலினாலேயே அவருடைய விசுவாசம் முழுநிறைவு பெற்றது. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 விசுவாசம் அவனுடைய செயல்களோடுகூட முயற்சிசெய்து, செயல்களினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று பார்க்கிறாயே. Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 ஆபிரகாமினுடைய விசுவாசமும் அவனுடைய செயல்களும் ஒன்றாகச் செயலாற்றின. அவன் செய்த செயலினாலேயே, அவனுடைய விசுவாசம் முழுநிறைவு பெற்றது. Se kapitletபரிசுத்த பைபிள்22 இதனால் நீ ஆபிரகாமின் விசுவாசமும் அவனது செயலும் ஒருங்கே செயல்பட்டதைக் காண இயலும். அவனது செயல்கள் அவனது விசுவாசத்தை முழுமையாக்கியது. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. Se kapitlet |