Online Bibel

- Annoncer -




யாக்கோபு 1:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

15 அந்தத் தீய ஆசையானது கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கின்றது. பாவம் முழு வளர்ச்சியடைந்து மரணத்தை பிறப்பிக்கின்றது.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 பின்பு ஆசையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பெற்றெடுக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பெற்றெடுக்கும்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 அப்பொழுது அந்த ஆசையானது கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கின்றது; பாவம் முழு வளர்ச்சி பெறும்போது, அது மரணத்தை பிறப்பிக்கின்றது.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

15 இந்த ஆசையானது கருத்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கிறது. மேலும் பாவம் முழுமையடையும்போது மரணத்தைத் தருகிறது.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

Se kapitlet Kopi




யாக்கோபு 1:15

Følg os:

Annoncer


Annoncer