எபிரெயர் 13:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 ஏனெனில் நித்தியமான நகரம் நமக்கு இங்கு இல்லை. வரப் போகின்ற ஒரு நகரத்திற்காகவே நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே விரும்பித்தேடுகிறோம். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 ஏனெனில், நித்தியமான நகரம் நமக்கு இங்கு இல்லை. வரப்போகின்ற ஒரு நகரத்திற்காகவே நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். Se kapitletபரிசுத்த பைபிள்14 இந்த உலகத்தில் என்றென்றும் நிலைத்திருக்கிற ஒரு நகரம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வரப்போகிற என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற நகரத்திற்காகக் காத்திருக்கிறோம். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித்தேடுகிறோம். Se kapitlet |