எபிரெயர் 1:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 இறைதூதர்களில் யாரைப் பார்த்து இறைவன், “நான் உமது பகைவரை உமது கால்களுக்கு கீழே உமது அரியணையின் பாதபடி ஆக்கும்வரை நீர் என் வலது பக்கத்தில் அமர்ந்திரும்” என்று சொல்லியிருக்கின்றார்? Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 மேலும், நான் உம்முடைய எதிரிகளை உமது பாதத்தின் கீழே போடும்வரை நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாவது அவர் சொன்னதுண்டா? Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 மேலும், இறைவன் இறைத்தூதர்களில் யாரையாவது பார்த்து எப்பொழுதாவது, “நான் உமது பகைவரை உமது கால்களுக்குப் பாதபடியாக்கும்வரை நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்” என்று சொல்லியிருக்கிறாரா? Se kapitletபரிசுத்த பைபிள்13 தேவன் எந்த தேவ தூதனிடமும், “உமது பகைவர்களை உம்முடைய அதிகாரத்துக்குக் கீழ்க்கொண்டு வரும்வரை எனது வலது பக்கத்தில் உட்காரும்” என்று என்றைக்கும் சொன்னதில்லை. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா? Se kapitlet |