Online Bibel

- Annoncer -




கலாத்தியர் 1:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 என்னுடன் இருக்கும் எல்லா சகோதரர்களும் இணைந்து, கலாத்தியா நாட்டில் உள்ள திருச்சபைகளுக்கு எழுதுவதாவது:

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 என்னோடு இருக்கிற சகோதரர்கள் எல்லோரும், கலாத்தியா நாட்டில் உள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது:

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 என்னுடன் இருக்கும் எல்லா சகோதரர்களும், கலாத்தியா நாட்டிலுள்ள திருச்சபைகளுக்கு எழுதுகிறதாவது:

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

2 இந்த நிருபம் என்னோடு இருக்கிற என் சகோதரர்கள் அனைவரும் கலாத்தியா நாட்டில் உள்ள சபைகளுக்கு அனுப்புவது,

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 என்னுடனேகூட இருக்கிற சகோதரரெல்லாரும், கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது:

Se kapitlet Kopi




கலாத்தியர் 1:2

Følg os:

Annoncer


Annoncer