Online Bibel

- Annoncer -




எபேசியர் 5:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 ஏனெனில் தெளிவாய் வெளிப்படுத்தப்படுவதே வெளிச்சம். அதனால்தான், “நித்திரை செய்பவனே விழித்தெழு, இறந்தவர்களைவிட்டு உயிர்த்தெழு, கிறிஸ்து உன்மேல் பிரகாசிப்பார்” என சொல்லப்பட்டுள்ளது.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 எனவே, தூங்குகிற நீ விழித்து, மரித்தோரைவிட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிக்கப்பண்ணுவார் என்று சொல்லியிருக்கிறார்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 அதனால்தான் இப்படி சொல்லப்பட்டுள்ளது: “நித்திரை செய்பவனே விழித்தெழு, இறந்தவர்களை விட்டு உயிர்த்தெழு, கிறிஸ்து உன்மேல் பிரகாசிப்பார்.”

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

14 எளிதாகப் பார்ப்பதுபோல் இருக்கிற எல்லாப் பொருள்களும் தமக்குள் வெளிச்சமுடையதாகிவிடும். அதனால்தான் நாம் கூறுகிறோம். “தூங்குகிறவர்களே எழும்புங்கள், மரணத்திலிருந்து எழும்புங்கள். கிறிஸ்து உங்கள் மீது பிரகாசமாயிருப்பார்.”

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.

Se kapitlet Kopi




எபேசியர் 5:14

Følg os:

Annoncer


Annoncer