எபேசியர் 3:16 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்து உங்கள் இருதயங்களில் குடியிருக்கும்படி, இறைவன் தமது மகிமையின் நிறைவிலிருந்து தமது ஆவியானவர் மூலமாக வல்லமையைத் தந்து, Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 நீங்கள் அவருடைய ஆவியானவராலே உள்ளானமனிதனில் வல்லமையாகப் பலப்படவும், Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 நீங்கள் உங்கள் உள்ளத்தில் உறுதியுடையவர்களாய் இருப்பதற்கு, இறைவன் தமது மகிமையான நிறைவிலிருந்து, தமது ஆவியானவரினாலே வல்லமையினால் உங்களைப் பெலப்படுத்தவேண்டும் என்று நான் அவரிடம் மன்றாடுகிறேன். Se kapitletபரிசுத்த பைபிள்16 உங்கள் ஆவிக்குள் நீங்கள் வல்லமையுடைவர்களாக இருக்க விரும்புகிறேன். நான் பிதாவை அவரது உயர்ந்த மகிமையின் நிமித்தம் கேட்கிறேன். அவர் தமது ஆவியின் மூலமாக அந்த வல்லமையைத் தருவார். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், Se kapitlet |