எபேசியர் 1:21 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 இவ்விதமாகவே, இந்தக் காலத்துக்கு மட்டுமல்ல இனி வரப்போகும் காலத்துக்கும் உரிய எல்லா ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் வல்லமைக்கும் அரசாட்சிக்கும், மற்றும் பெயரிடப்பட்டிருக்கும் எல்லாப் பெயர்களுக்கும் மேலாக இறைவன் கிறிஸ்துவை உயர்த்தினார். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபக்கத்தில் உட்காரும்படிச் செய்து, Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 அதன்மூலம் அவர் எல்லா ஆளுகைக்கும், அதிகாரங்களுக்கும், வல்லமைகளுக்கும், அரசாட்சிகளுக்கும் மேலாக கிறிஸ்துவை உயர்த்தினார். இவ்வுலகில் மாத்திரமல்ல, இனிவரப்போகும் உலகிலும் பெயரிடப்பட்டிருக்கிற எல்லாப் பெயர்களுக்கும் மேலாகவும் அவரையே உயர்த்தினார். Se kapitletபரிசுத்த பைபிள்21 ஆள்வோர்களையும், அதிகாரிகளையும், ராஜாக்களையும்விட கிறிஸ்துவை மேலானவராக தேவன் செய்தார். இந்த உலகத்திலும் அடுத்த உலகத்திலும் வல்லமையுள்ள அனைத்தையும் விட கிறிஸ்து வல்லமை மிக்கவர். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, Se kapitlet |