கொலோசேயர் 4:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 உங்களுக்காகவும் லவோதிக்கேயா மற்றும் எராப்போலியில் இருக்கின்றவர்களுக்காகவும் அவன் ஊக்கமாய் வேலை செய்கின்றான் என்பதற்கு நானே சாட்சி. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த விழிப்புள்ளவனாக இருக்கிறான் என்பதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 அவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயாவிலும் எராப்போலியிலும் இருக்கிறவர்களுக்காகவும், ஊக்கமாய் வேலைசெய்கிறான் என்பதை நான் சாட்சியாகக் கூறுகிறேன். Se kapitletபரிசுத்த பைபிள்13 அவன் உங்களுக்காகவும் லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும் கடுமையாகப் பாடுபட்டான் என அவனுக்காக நான் சான்றுரைக்கிறேன். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன். Se kapitlet |