கொலோசேயர் 3:25 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு25 ஏனெனில் தவறு செய்கின்றவன் தான் செய்கின்ற தவறுக்கான தண்டனையைப் பெறுவான். இறைவனின் நியாயத்தீர்ப்பில் பக்கச்சார்பு காட்டப்படவே மாட்டாது. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 அநியாயம் செய்கிறவன் தான் செய்த அநியாயத்திற்குரிய பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை. Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 தவறுசெய்கிற யாரும் தான் செய்கிற தவறுக்கான தண்டனையைப் பெற்றுக்கொள்வான். பாரபட்சம் காட்டப்படவே மாட்டாது. Se kapitletபரிசுத்த பைபிள்25 எவனொருவன் தவறு செய்கிறானோ, அவன் அத்தவறுக்காகத் தண்டிக்கப்படுவான் என்பதை மறவாதீர்கள். கர்த்தர் அனைவரையும் சமமாகவே நடத்துகிறார். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை. Se kapitlet |