கொலோசேயர் 2:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 சரியானவை போல் தோன்றும் தவறான வாதங்களால் எவரும் உங்களை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக இதைச் சொல்கின்றேன். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 ஒருவனும் பொய்யான வாதங்களால் உங்களை ஏமாற்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 மனதைக் கவரும் விவாதங்களினால் ஒருவரும் உங்களை ஏமாற்றாதபடிக்கே நான் இதை உங்களுக்குச் சொல்கிறேன். Se kapitletபரிசுத்த பைபிள்4 தோற்றத்தில் உண்மை போன்ற பொய்களைச் சொல்லி உங்களை யாரும் முட்டாளாக்கிவிடக் கூடாது என்பதற்காக இவ்வளவையும் உங்களுக்கு எழுதுகிறேன். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 ஒருவனும் நயவசனிப்பினாலே உங்களை வஞ்சியாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். Se kapitlet |