Online Bibel

- Annoncer -




கொலோசேயர் 1:29 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

29 இதற்காகவே எனக்குள் செயற்படுகின்ற கிறிஸ்துவின் ஆற்றல் நிறைந்த முழு வல்லமையுடன், கடுமையாக உழைத்துப் போராடுகிறேன்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

29 அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையான செய்கையை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

29 இதற்காகவே, நான் எனக்குள் செயல்படுகிற அவருடைய ஆற்றல் நிறைந்த முழு வல்லமையுடனும் போராடிப் பிரயாசப்படுகிறேன்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

29 கிறிஸ்து எனக்குக் கொடுத்திருக்கிற முழு சக்தியையும் பயன்படுத்தி, இதைச் செய்வதற்காகத்தான் நான் உழைத்து வருகிறேன். அச்சக்தி எனக்குள் வேலை செய்கிறது.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

29 அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.

Se kapitlet Kopi




கொலோசேயர் 1:29

Følg os:

Annoncer


Annoncer