அப்போஸ்தலர் 9:12 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 அவன் ஒரு தரிசனத்திலே, அனனியா என்னும் பெயருடைய ஒருவன் தன்னிடம் வந்து தன் மேல் கைகளை வைத்ததனால், தான் பார்வையைத் திரும்பவும் பெற்றுக்கொள்வதாகக் கண்டிருக்கிறான்” என்றார். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 அனனியா என்னும் பேருள்ள ஒரு மனிதன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கையை வைக்கவும் தரிசனம் கண்டான்” என்றார். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 அவன் அனனியா என்னும் பெயருடைய ஒருவன் தன்னிடம் வந்து, பார்வையடையும்படி தன்மேல் கைகளை வைப்பதாகவும் தரிசனத்திலே கண்டிருக்கிறான்” என்றார். Se kapitletபரிசுத்த பைபிள்12 சவுல் ஒரு காட்சி கண்டான். அக்காட்சியில் அனனியா என்றொரு மனிதன் அவனிடம் வந்து கரங்களை அவன்மீது வைத்தான். அப்போது சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது” என்றார். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 அனனியா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார். Se kapitlet |