Online Bibel

- Annoncer -




அப்போஸ்தலர் 7:39 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

39 “ஆனால் நமது முற்பிதாக்கள் அவருக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். அவர்கள் அவரை நிராகரித்து, தங்கள் இருதயத்தை எகிப்தை நோக்கித் திருப்பினார்கள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

39 இவனுக்கு நம்முடைய முற்பிதாக்கள் கீழ்ப்படிய மனமில்லாமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்களுடைய இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி,

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

39 “ஆனால் நமது தந்தையர் மோசேக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். அவர்கள் அவனைப் புறக்கணித்து, தங்கள் இருதயத்தை எகிப்தை நோக்கித் திருப்பினார்கள்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

39 “ஆனால் நமது தந்தையர் மோசேக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் அவரைத் தள்ளி ஒதுக்கினர். மீண்டும் எகிப்துக்குப் போகவேண்டுமென அவர்கள் விரும்பினர்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

39 இவனுக்கு நம்முடைய பிதாக்கள் கீழ்ப்படிய மனதாயிராமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி,

Se kapitlet Kopi




அப்போஸ்தலர் 7:39

Følg os:

Annoncer


Annoncer