Online Bibel

- Annoncer -




அப்போஸ்தலர் 7:35 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

35 “இந்த மோசேயைத்தான், ‘எங்கள்மேல் உன்னை ஆளுநராகவும், நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்?’ என்று கேட்டு இஸ்ரயேலர்கள் நிராகரித்திருந்தார்கள். இவ்வாறு நிராகரிக்கப்பட்டவரையே அவர்களின் ஆளுநராகவும், மீட்பராகவும் இருக்கும்படி இறைவன் அனுப்பினார். முட்செடியில் இவருக்குக் காட்சியளித்த இறைதூதனானவர் மூலமாய், அவர் இதைச் செய்தார்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

35 உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் நியமித்தவன் யார் என்று சொல்லி அவர்கள் நிராகரித்த இந்த மோசேயைத்தான் தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

35 “இந்த மோசேயைத்தான் இஸ்ரயேலர் பார்த்து, ‘எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்?’ எனக் கேட்டுப் புறக்கணித்திருந்தார்கள். ஆனால், அவனே அவர்களின் அதிகாரியாகவும் மீட்பனாகவும் இருக்கும்படி இறைவனால் அனுப்பப்பட்டான். முட்செடியில் அவனுக்குக் காட்சியளித்த இறைவன் தம் தூதர் மூலமாய் இதைச் செய்தார்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

35 “யூதர்கள் அவர்களுக்கு வேண்டாமெனக் கூறிய அதே மோசே அவர்தான். அவர்கள் அவரிடம், ‘நீ எங்களுக்கு அதிபதியாகவும், நீதிபதியாகவும் இருக்கமுடியுமென்று யாராவது கூறினார்களா? இல்லை!’ என்றனர். தேவன் அதிபதியாகவும் மீட்பராகவும் மோசேயாகிய அதே மனிதனை அனுப்பினார். தேவன் ஒரு தேவதூதனின் உதவியோடு மோசேயை அனுப்பினார். எரியும் புதரில் மோசே கண்ட தேவ தூதன் இவனே.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

35 உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.

Se kapitlet Kopi




அப்போஸ்தலர் 7:35

Følg os:

Annoncer


Annoncer