அப்போஸ்தலர் 7:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 அப்போது தலைமை மதகுரு ஸ்தேவானிடம், “இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மையா?” என்று கேட்டான். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியா இருக்கிறது என்று கேட்டான். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 அப்பொழுது பிரதான ஆசாரியன் ஸ்தேவானிடம், “இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா?” என்று கேட்டான். Se kapitletபரிசுத்த பைபிள்1 தலைமை ஆசாரியன் ஸ்தேவானை நோக்கி, “இந்தக் காரியங்கள் எல்லாம் உண்மைதானா?” என்று கேட்டான். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியாயிருக்கிறது என்று கேட்டான். Se kapitlet |