அப்போஸ்தலர் 6:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 அந்த நியாயசபையில் இருந்த எல்லோரும், ஸ்தேவானை உற்று நோக்கிக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் அவனுடைய முகம், ஒரு இறைதூதனுடைய முகத்தைப் போல் பிரகாசிப்பதை அவர்கள் கண்டார்கள். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவனை உற்றுப்பார்த்து, அவனுடைய முகம் தேவதூதனுடைய முகத்தைப்போல இருப்பதைக் கண்டார்கள். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 அந்த நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் ஸ்தேவான்மேல் கண்ணோக்கமாயிருக்கையில் அவனுடைய முகம் இறைத்தூதனுடைய முகத்தைப்போல் பிரகாசிப்பதை அவர்கள் கண்டார்கள். Se kapitletபரிசுத்த பைபிள்15 கூட்டத்தில் அமர்ந்திருந்த மக்கள் எல்லோரும் ஸ்தேவானைக் கூர்ந்து நோக்கினர். அவனது முகம் தேவதூதனின் முகத்தைப்போன்று தோன்றியது. அவர்கள் அதைக் கண்டனர். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள். Se kapitlet |