Online Bibel

- Annoncer -




அப்போஸ்தலர் 5:31 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

31 இறைவனோ அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுபுறத்தில் இருக்கும்படி மேன்மையளித்து உயர்த்தி, இவர் இஸ்ரயேலுக்கு மனந்திரும்புதலையும் பாவங்களுக்கான மன்னிப்பையும் கொடுக்கும்படி செய்தார்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

31 இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் கொடுப்பதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலது கரத்தினாலே உயர்த்தினார்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

31 இறைவனோ இயேசுவை அதிபதியாகவும், இரட்சகராகவும், தனது வலதுபக்கத்தில் இருக்கும்படி உயர்த்தி, இவர் இஸ்ரயேலுக்கு மனந்திரும்புதலையும், பாவங்களுக்கான மன்னிப்பையும் கொடுக்கும்படி செய்தார்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

31 தேவன் இயேசுவை உயர்த்தித் தனது வலது பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். இயேசுவை எங்கள் தலைவராகவும் இரட்சகராகவும் ஆக்கினார். எல்லா யூதர்களும் தங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றும்படியாக தேவன் இதைச் செய்தார். இப்போது தேவன் அவர்கள் பாவங்களை மன்னிக்க முடியும்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

31 இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்,

Se kapitlet Kopi




அப்போஸ்தலர் 5:31

Følg os:

Annoncer


Annoncer