Online Bibel

- Annoncer -




அப்போஸ்தலர் 5:30 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

30 நீங்கள் சிலுவை மரத்தில் தொங்கவிட்டுக் கொலை செய்த இயேசுவை, நம்முடைய முற்பிதாக்களின் இறைவன் எழுந்திருக்கச் செய்தார்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

30 நீங்கள் சிலுவையில் அறைந்து கொலைசெய்த இயேசுவை நம்முடைய முற்பிதாக்களின் தேவன் எழுப்பி,

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

30 நீங்கள் மரத்தில் தொங்கவிட்டுக் கொலைசெய்த இயேசுவை, நம்முடைய தந்தையரின் இறைவன் மரித்தோரிலிருந்து எழும்பச்செய்தார்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

30 நீங்கள் இயேசுவைக் கொன்றீர்கள். அவரைச் சிலுவையில் தொங்கும்படியாகச் செய்தீர்கள். ஆனால் நமது முன்னோரின் கர்த்தராகிய நம் தேவன் இயேசுவை மரணத்தினின்று எழுப்பினார்!

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

30 நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,

Se kapitlet Kopi




அப்போஸ்தலர் 5:30

Følg os:

Annoncer


Annoncer