அப்போஸ்தலர் 5:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 விற்ற பணத்தில் ஒரு பகுதியைத் தனது மனைவியும் அறியத்தக்கதாக தனக்கென ஒளித்து வைத்துக்கொண்டு, மிகுதியைக் கொண்டுவந்து முழுவதையும் கொடுப்பது போல அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்தான். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 தன் மனைவியின் சம்மதத்தோடு அவன் விற்ற பணத்திலே ஒரு பங்கை மறைத்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 விற்ற பணத்தில் ஒரு பகுதியைத் தனது மனைவி அறியத் தனக்கென வைத்துக்கொண்டு, மறு பகுதியைக் கொண்டுவந்து முழுவதையும் கொடுப்பதுபோல, அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தான். Se kapitletபரிசுத்த பைபிள்2 ஆனால் தனக்குக் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை மட்டுமே அவன் அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தான். மீதியிருந்த பணத்தை இரகசியமாக தனக்கென வைத்துக்கொண்டான். அவன் மனைவி இதனை அறிந்து இத்திட்டத்துக்கு ஒப்புக்கொண்டாள். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். Se kapitlet |