அப்போஸ்தலர் 4:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 பேதுருவும் யோவானும் மக்களிடத்தில் பேசிக் கொண்டிருக்கையில், மதகுருக்களும் ஆலயக் காவலர் தலைவனும் சதுசேயரும் வந்தார்கள். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 பேதுருவும் யோவானும் மக்களுடனே பேசிக்கொண்டிருக்கும்போது, ஆசாரியர்களும் தேவாலயத்துப் படைத்தலைவனும் சதுசேயர்களும் அவர்களிடத்தில் வந்து, Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 பேதுருவும் யோவானும் மக்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும், ஆலயக்காவலர் தலைவனும், சதுசேயரும் அங்கு வந்தார்கள். Se kapitletபரிசுத்த பைபிள்1 பேதுருவும், யோவானும் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சில மனிதர்கள் அவர்களிடம் வந்தார்கள். யூத ஆசாரியர்களும், ஆலயத்தைப் பாதுகாக்கும் வீரர்களுக்குத் தலைவனும், சில சதுசேயரும் அவர்களோடு வந்திருந்தனர். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து, Se kapitlet |