அப்போஸ்தலர் 28:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 ஆனால் பவுலோ, அந்தப் பாம்பை உதறி நெருப்பில் போட்டான். அவனுக்கு எந்தவித தீங்கும் நேரிடவில்லை. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 அவன் அந்த விரியன் பாம்பை தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 ஆனால் பவுலோ அந்தப் பாம்பை உதறி நெருப்பில் போட்டான். அவனுக்கு எந்தவிதத் தீங்கும் நேரிடவில்லை. Se kapitletபரிசுத்த பைபிள்5 ஆனால் பவுல் பாம்பைத் தீயினுள் உதறினான். அவனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். Se kapitlet |