Online Bibel

- Annoncer -




அப்போஸ்தலர் 28:31 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

31 துணிச்சலுடன் தடை எதுவும் இன்றி, இறைவனுடைய அரசைக் குறித்துப் பிரசங்கித்து, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைக் குறித்து கற்பித்து வந்தான்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

31 மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சத்தியங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

31 துணிச்சலுடன் தடை எதுவுமின்றி, இறைவனுடைய அரசைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைக் குறித்துப் போதித்தான்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

31 பவுல் தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்துப் போதித்தான். கர்த்தர் இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கற்பித்தான். அவன் தைரியசாலியாக இருந்தான். அவன் பேசுவதை நிறுத்த ஒருவரும் முயற்சிக்கவில்லை.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

31 மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.

Se kapitlet Kopi




அப்போஸ்தலர் 28:31

Følg os:

Annoncer


Annoncer