Online Bibel

- Annoncer -




அப்போஸ்தலர் 2:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 ஆயினும் சிலர், விசுவாசிகளைக் குறித்து கேலி செய்து, “இவர்கள் அதிக திராட்சை ரசம் குடித்திருக்கிறார்கள்” என்றார்கள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 மற்றவர்களோ: இவர்கள் மதுபானம் அருந்தியிருக்கிறார்கள் என்று கேலிசெய்தார்கள்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 ஆனால் சிலர், அவர்களைக்குறித்து கேலிசெய்து, “இவர்கள் மதுபானத்தை நிறைய குடித்திருக்கிறார்கள்” என்றார்கள்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

13 பிற மக்கள் அப்போஸ்தலர்களைப் பார்த்துச் சிரித்தனர். அம்மக்கள் அப்போஸ்தலர் மிகுதியான மதுவைப் பருகியிருந்தனர் என நினைத்தனர்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.

Se kapitlet Kopi




அப்போஸ்தலர் 2:13

Følg os:

Annoncer


Annoncer