Online Bibel

- Annoncer -




அப்போஸ்தலர் 10:23 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

23 அப்போது பேதுரு, அவர்களைத் தனது விருந்தாளிகளாக வீட்டிற்குள் அழைத்தான். மறுநாள், பேதுரு அவர்களுடன் புறப்பட்டுச் சென்றான். யோப்பாவைச் சேர்ந்த சில சகோதரர்களும் அவர்களோடு போனார்கள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, தங்க வைத்து வேண்டிய உதவிகளைச் செய்தான். மறுநாளிலே அவர்களோடு புறப்பட்டான்; யோப்பா பட்டணத்து சகோதரர்களில் சிலரும் அவனோடுகூட போனார்கள்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 அப்பொழுது பேதுரு அவர்களைத் தனது விருந்தாளிகளாக வீட்டிற்கு அழைத்தான். மறுநாள் பேதுரு அவர்களுடன் யோப்பாவைச் சேர்ந்த சில சகோதரரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டுப் போனான்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

23 பேதுரு அம்மனிதரை உள்ளே கூப்பிட்டு இரவில் அங்கே தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டான். மறுநாள் பேதுரு தயாராகி அம்மூன்று மனிதரோடும் சென்றான். யோப்பாவிலிருந்து சில சகோதரர்கள் பேதுருவோடு சென்றனர்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, அவர்களுக்கு உபசாரஞ்செய்து, மறுநாளிலே அவர்களுடனே கூடப் புறப்பட்டான்; யோப்பா பட்டணத்தாராகிய சகோதரரில் சிலரும் அவனுடனேகூடப் போனார்கள்.

Se kapitlet Kopi




அப்போஸ்தலர் 10:23

Følg os:

Annoncer


Annoncer