Online Bibel

- Annoncer -




3 யோவா 1:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

9 இதை நான் திருச்சபைக்கு எழுதினேன். ஆனால் தியோத்திரேப்பு, தான் முதல்வனாயிருக்க விரும்பியதால் எங்கள் அதிகாரத்தை ஏற்கவில்லை.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாக இருக்கவிரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 இதை நான் திருச்சபைக்கு எழுதினேன். ஆனால் திருச்சபையில் தான் முதல்வனாயிருக்க விரும்பிய தியோத்திரேப்பு எங்கள் தலைமைத்துவத்தை ஏற்க விரும்பவில்லை.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

9 நான் சபைக்கு ஒரு நிருபம் எழுதினேன். ஆனால் நாங்கள் சொல்வதைத் தியோத்திரேப்பு கேட்கவில்லை. எப்போதும் அவர்களுக்குத் தலைவனாக இருப்பதற்கு அவன் விரும்புகிறான்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

Se kapitlet Kopi




3 யோவா 1:9

Følg os:

Annoncer


Annoncer