Online Bibel

- Annoncer -




3 யோவா 1:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

5 அன்பான நண்பனே, உன்னிடம் வருகின்ற சகோதரர்கள் உனக்கு அறிமுகம் அற்றவர்களாக இருந்தும், நீ அவர்களுக்கு உதவி செய்வதில் உண்மையுள்ளவனாய் இருக்கின்றாய்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 பிரியமானவனே, நீ சகோதரர்களுக்கும், அந்நியர்களுக்கும் செய்கிற எல்லாவற்றையும் உண்மையாகச் செய்கிறாய்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 அன்பான நண்பனே, உன்னிடம் வந்துபோகிற சகோதரர் உனக்கு அந்நியராய் இருந்துங்கூட, நீ அவர்களுக்கு உதவி செய்வதில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

5 எனது அன்பான நண்பனே, கிறிஸ்துவில் சகோதரருக்கு உதவுவதில் நீ தொடர்ந்து ஈடுபடுவது நல்லது. உனக்குத் தெரியாத சகோதரருக்கும் நீ உதவிக்கொண்டிருக்கிறாய்!

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்.

Se kapitlet Kopi




3 யோவா 1:5

Følg os:

Annoncer


Annoncer