2 தீமோ 4:19 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 பிரிஸ்கில்லாளுக்கும், ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போரின் குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துதல்களைச் சொல். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவிற்கும், ஒநேசிப்போருவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு. Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 பிரிஸ்காளுக்கும், ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் குடும்பத்தாருக்கும் வாழ்த்துதல் சொல். Se kapitletபரிசுத்த பைபிள்19 பிரிஸ்கில்லாளுக்கும், ஆக்கில்லாவுக்கும், ஓநேசிப்போரின் வீட்டாருக்கும் என் வாழ்த்துக்களைக் கூறு. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு. Se kapitlet |