2 தீமோ 3:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 ஆனாலும் இவர்களால் இப்படி அதிக தூரம் போக முடியாது. ஏனெனில் அந்த இருவருக்கும் நடந்தது போல, இவர்களுடைய முட்டாள்தனமும் எல்லோருக்கும் வெளிப்படும். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 ஆனாலும், இவர்கள் அதிகமாகப் பலப்படுவதில்லை; அந்த இருவருடைய அறிவீனம் எல்லோருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய அறிவீனமும் வெளிப்படும். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 ஆனாலும் இவர்கள் இப்படியே அதிக தூரம் போகமாட்டார்கள். ஏனெனில் யந்நேயுவிற்கும் யம்பிரேயுவிற்கும் நடந்ததுபோல, இவர்களுடைய மூடத்தனமும் எல்லோருக்கும் வெளிப்படும். Se kapitletபரிசுத்த பைபிள்9 ஆனால் அவர்கள் தம் செயலில் மேற்கொண்டு எந்த வளர்ச்சியையும் அடையமாட்டார்கள். அவர்களின் முட்டாள்தனத்தை அனைவரும் பார்ப்பர். இதுவே யந்நேயுக்கும், யம்பிரேயுக்கும் ஏற்பட்டது. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை; அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும். Se kapitlet |