Online Bibel

- Annoncer -




2 தீமோ 3:12 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

12 உண்மையில், கிறிஸ்து இயேசுவில் இணைக்கப்பட்டவர்களாய் இறைபக்தியுள்ள வாழ்க்கை வாழ விரும்புகின்ற அனைவரும் துன்புறுத்தப்படுவார்கள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 அன்றியும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேவபக்தியாக நடக்க விருப்பமாக இருக்கிற அனைவரும் துன்பப்படுவார்கள்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 உண்மையாகவே, கிறிஸ்து இயேசுவில் இறை பக்தியுள்ள வாழ்க்கை வாழ விரும்புகிற ஒவ்வொருவனும் துன்புறுத்தப்படுவான்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

12 தேவன் விரும்புகிறபடி இயேசு கிறிஸ்துவின் வழியில் செல்கிற எவருமே இத்தகைய துன்பங்களைக் கண்டிப்பாக அனுபவிக்கவேண்டி இருக்கும்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.

Se kapitlet Kopi




2 தீமோ 3:12

Følg os:

Annoncer


Annoncer