2 தெச 2:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையில் நீங்களும் பங்குடையவர்களாகும்படி, எங்களுடைய நற்செய்தியின் ஊடாக அவர் உங்களை அழைத்திருக்கிறார். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்படிக்கு எங்களுடைய நற்செய்தியினாலே அந்த இரட்சிப்பிற்கு அவர் உங்களை அழைத்தார். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையில், நீங்களும் பங்குடையவர்களாகும்படியே, எங்களுடைய நற்செய்தியின் மூலமாய், அவர் உங்களை அழைத்திருக்கிறார். Se kapitletபரிசுத்த பைபிள்14 அந்த இரட்சிப்பை அடைய உங்களை தேவன் அழைத்தார். நாங்கள் பரப்புகிற நற்செய்தியைப் பயன்படுத்தி நீங்கள் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடையும் பொருட்டு தேவன் உங்களை அழைத்தார். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார். Se kapitlet |