2 பேது 1:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 ஆனால் இந்தப் பண்புகள் இல்லாத ஒருவரோ, தனது முந்திய பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதை மறந்து போய், குறும்பார்வை குறைபாடுள்ளவராக அதாவது, அவர் பார்வையற்றவராக இருக்கின்றார். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்னமே செய்த பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டது, என்பதை மறந்து தன் அருகில் உள்ளவைகளையும் காண இயலாதவனாகவும் குருடனாகவும் இருக்கிறான். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 ஆனால் யாராவது இந்தப் பண்புகள் அற்றவனாயிருந்தால், அவன் தூரப்பார்வையற்றவனாகவும் குருடனாகவும் இருக்கிறான்; தனது முந்திய பாவங்களிலிருந்து, தான் சுத்திகரிக்கப்பட்டதை அவன் மறந்துவிட்டான். Se kapitletபரிசுத்த பைபிள்9 ஆனால் இவையனைத்தும் ஒருவனிடம் இல்லாதிருந்தால் அவனால் தெளிவாகப் பார்க்க இயலாது. அம்மனிதன் குருடனாக இருப்பான். தனது பழைய பாவங்களினின்று அவன் கழுவப்பட்டவன் என்பதை அவன் மறந்து போனவனாவான். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான். Se kapitlet |