Online Bibel

- Annoncer -




2 பேது 1:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 அவரோடு பரிசுத்த மலையில் நாங்கள் இருந்தபோது பரலோகத்திலிருந்து வந்த அந்த குரலைக் கேட்டோம்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 அவரோடு நாங்கள் பரிசுத்த பர்வதத்தில் இருக்கும்போது, வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 அந்த புனிதமான மலையின்மேல் நாங்கள் அவருடன் இருந்தபோது, பரலோகத்திலிருந்து வந்த அந்தக் குரலை நாங்களும் கேட்டோம்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

18 நாங்கள் அக்குரலைக் கேட்டோம். பரிசுத்த மலையின் மீது நாங்கள் இயேசுவோடிருக்கும்போது பரலோகத்திலிருந்து அக்குரல் வந்தது.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.

Se kapitlet Kopi




2 பேது 1:18

Følg os:

Annoncer


Annoncer