Online Bibel

- Annoncer -




2 பேது 1:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 கூடாரமாகிய இந்த உடலில் நான் வாழும் வரை, உங்களுக்குள் அந்த நினைவை மீட்டெழுப்புவதே சரியென்று நான் எண்ணுகிறேன்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் மரித்துப்போவது சீக்கிரத்தில் நடக்கும் என்று அறிந்து,

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 இந்த உடலாகிய கூடாரத்தில் நான் வாழும் வரைக்கும், இவ்விதமாய் உங்கள் ஞாபகத்தைப் புதுப்பிப்பது சரியென்றே நான் எண்ணுகிறேன்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

13 நான் இச்சரீரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்வரை இக்காரியங்களை நீங்கள் நினைவுகூர்வதற்கு உதவுவதை என் கடமை என்று நான் எண்ணுகிறேன்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்து,

Se kapitlet Kopi




2 பேது 1:13

Følg os:

Annoncer


Annoncer