Online Bibel

- Annoncer -




2 கொரி 5:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 நாங்கள் புத்தி சுவாதீனமற்றவர்கள் போன்று இருந்தாலும், இறைவனுக்காகவே அப்படியிருக்கிறோம். நாங்கள் தெளிந்த மனமுடையவர்களாக இருக்கின்றோம் என்றாலும், உங்களுக்காகவே அப்படியிருக்கிறோம்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 நாங்கள் பைத்தியம் பிடித்தவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கிறோம்; தெளிந்த புத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கிறோம்.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 நாங்கள் பைத்தியக்காரராக இருக்கிறோம் என்றால், இறைவனுக்காகவே நாங்கள் அப்படியிருக்கிறோம். நாங்கள் தெளிந்த மனதையுடையவர்களாக இருக்கிறோம் என்றால், உங்களுக்காகவே நாங்கள் அப்படியிருக்கிறோம்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

13 நாங்கள் பைத்தியம் என்றால் அதுவும் தேவனுக்காகத்தான். நாங்கள் தெளிந்த, சரியான புத்தி உள்ளவர்கள் என்றால் அதுவும் உங்களுக்காகத்தான்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 நாங்கள் பைத்தியங்கொண்டவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கும்; தெளிந்தபுத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கும்.

Se kapitlet Kopi




2 கொரி 5:13

Følg os:

Annoncer


Annoncer