Online Bibel

- Annoncer -




2 கொரி 1:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 இறைவன் நம்பகமானவராக இருப்பது போலவே, நாங்கள் உங்களுக்கு அறிவித்த செய்தியும், “ஆம்” என்றும் “இல்லை” என்றும் ஒரே மூச்சில் சொல்வதாக இருக்கவில்லை.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் என்றும் இல்லை என்றும் இல்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 ஆனால் இறைவன் வாக்குமாறாதவராய் இருப்பது நிச்சயம்போலவே, உங்களுக்கு என் செய்தியும் “ஆம்” என்று சொல்லி, பின் “இல்லை” என்று சொல்கிற பேச்சு அல்ல என்பதும் நிச்சயம்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

18 ஆனால் தேவனை நம்ப முடியுமானால், பிறகு நாங்கள் சொல்பவை ஒரே நேரத்தில் “ஆமாம் என்றும்” “இல்லை என்றும்” இருக்காது என நம்பமுடியும்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி.

Se kapitlet Kopi




2 கொரி 1:18

Følg os:

Annoncer


Annoncer