Online Bibel

- Annoncer -




2 கொரி 1:17 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

17 எனவே, நான் தடுமாறுகின்ற அரை மனதுடன் இப்படித் திட்டமிட்டேன் என நினைக்கிறீர்களா? அல்லது, நான் ஒரே மூச்சில், “ஆம்” என்றும், அதே மூச்சில், “இல்லை” என்றும் மாற்றிச் சொல்லும் விதத்தில் மனித சிந்தனையில் திட்டங்களை வகுக்கின்றவனோ?

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், இல்லை இல்லை என்கிறதும், என்னிடத்திலே இருப்பதற்காக, நான் யோசிக்கிறவைகளை சரீரத்தின்படி யோசிக்கிறேனோ?

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 இப்படி நான் திட்டமிட்டபோது, ஒரு பொறுப்பற்ற முறையில் செய்தேனா? அல்லது, ஒரே மூச்சில் “ஆம்” என்றும், “இல்லை” என்றும் சொல்லும் விதத்தில், நான் உலகரீதியாக என் திட்டங்களை வகுக்கிறேனா?

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

17 நான் சிந்தித்துப் பார்க்காமலேயே இத்திட்டங்களை வகுத்தேன் என்று நினைக்கிறீர்களா? அல்லது நான் “ஆமாம், ஆமாம்” என்றும் அதே நேரத்தில் “இல்லை, இல்லை” என்றும் சொல்லும்படியான இந்த உலகத்தின் திட்டங்களைப் போன்றே இத்திட்டங்களும் இருக்கின்றன என்று நினைக்கிறீர்களா?

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், அல்ல அல்ல என்கிறதும், என்னிடத்திலே இருக்கத்தக்கதாக, நான் யோசிக்கிறவைகளை மாம்சத்தின்படி யோசிக்கிறேனோ?

Se kapitlet Kopi




2 கொரி 1:17

Følg os:

Annoncer


Annoncer