1 தெச 5:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 ஆனால் நாமோ பகலுக்கு உரியவர்களாய் இருக்கின்றபடியால் நிதானத்துடன் இருந்து, விசுவாசத்தையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், இரட்சிப்பின் எதிர்பார்ப்பைத் தலைக் கவசமாகவும் அணிந்துகொள்வோம். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாக இருந்து, விசுவாசம், அன்பு என்னும் மார்புக்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைக்கவசத்தையும் அணிந்துகொண்டிருக்கக்கடவோம். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 ஆனால் நாமோ பகலுக்குரியவர்களாய் இருக்கிறபடியால் தன்னடக்கத்துடன் இருந்து, விசுவாசத்தையும் அன்பையும் மார்புக்கவசமாக அணிந்துகொள்வோம். இரட்சிப்பைப் பற்றிய எதிர்பார்ப்பை தலைக்கவசமாய் அணிந்துகொள்வோம். Se kapitletபரிசுத்த பைபிள்8 ஆனால் நாம் பகலுக்குரியவர்கள். எனவே நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்மைக் காத்துக்கொள்வதற்காக விசுவாசம், அன்பு என்னும் மார்புக் கவசத்தை அணிந்துகொள்வோம். நம் தலைக்கவசமாய் இட்சிப்பின் நம்பிக்கை அமையும். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம். Se kapitlet |