1 தெச 5:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 ஏனெனில் நித்திரை செய்கின்றவர்கள் இரவில் நித்திரை செய்வார்கள். மதுவெறிகொள்கின்றவர்கள் இரவிலே குடிபோதையில் இருப்பார்கள். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 தூங்குகிறவர்கள் இரவிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இரவிலே வெறிகொள்ளுவார்கள். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 ஏனெனில் நித்திரை செய்கிறவர்கள் இரவில் நித்திரை செய்கிறார்கள். மதுவெறி கொள்கிறவர்கள் இரவிலே வெறிகொள்கிறார்கள். Se kapitletபரிசுத்த பைபிள்7 தூங்கும் மக்கள் இரவுப்பொழுதில் தூங்குவார்கள். குடித்து வெறிகொள்பவர்கள் இரவுப் பொழுதில் குடிப்பார்கள். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். Se kapitlet |