Online Bibel

- Annoncer -




1 தெச 3:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 நாங்கள் மீண்டும் உங்களைச் சந்தித்து, உங்கள் விசுவாசத்திலுள்ள குறைபாடுகளைச் சீர்படுத்துவதற்காக இரவும் பகலும் அதிக உத்வேகத்துடன் மன்றாடுகிறோம்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 உங்களுடைய முகத்தைக் கண்டு, உங்களுடைய விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்படிக்கு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறோமே.

Se kapitlet Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 நாங்கள் மீண்டும் உங்களைச் சந்தித்து உங்கள் விசுவாசத்திலுள்ள குறைபாடுகளைச் சீர்ப்படுத்துவதற்காக, இரவும் பகலும் வெகு ஊக்கமாய் மன்றாடுகிறோம்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

10 இரவும் பகலுமாக நாங்கள் உங்களுக்காக மிகவும் உறுதியோடு தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறோம். நாங்கள் அங்கே வந்து உங்களை மீண்டும் பார்க்கவும், உங்கள் விசுவாசத்தை பலப்படுத்துவதற்கான செயல்களைச் செய்யவும் பிரார்த்தனை செய்கிறோம்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 உங்கள் முகத்தைக் கண்டு, உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்பொருட்டு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறோமே.

Se kapitlet Kopi




1 தெச 3:10

Følg os:

Annoncer


Annoncer