1 கொரி 1:29 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 இப்படியாக ஒருவரும் இறைவனின் பிரசன்னத்தில் பெருமை பாராட்ட இடம் இல்லாமல் செய்தார். Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். Se kapitletஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 இதனால், அவருக்கு முன்பாக ஒருவராலும் பெருமைபாராட்ட முடியாது. Se kapitletபரிசுத்த பைபிள்29 எந்த மனிதனும் தேவனுக்கு முன்பு தற் பெருமை அடையாதபடிக்கு தேவன் இப்படிச் செய்தார். Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். Se kapitlet |