தீத்து 3:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 சட்ட அறிஞரான சேனாவுக்கும், அப்பொல்லோவுக்கும் அவர்களுடைய தேவைகளை ஒரு குறைவுமில்லாமல் பார்த்து அவர்களை அனுப்பிவை. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 நியாயப்பண்டிதனாகிய சேனாவிற்கும், அப்பொல்லோவிற்கும் ஒரு குறைவுமில்லாதபடிக்கு அவர்களை ஜாக்கிரதையாக விசாரித்து வழியனுப்பு. Se kapitletபரிசுத்த பைபிள்13 வழக்கறிஞனான சேனாவுக்கும், அப்பொல்லோவுக்கும் எவ்விதக் குறைவும் இல்லாதபடி அவர்களை அனுப்பிவை. தமக்குத் தேவையான அனைத்தையும் அடைய அவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவிசெய். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 சட்ட வல்லுநனாகிய சேனாவுக்கும், அப்பொல்லோவுக்கும் ஒரு குறைவுமில்லாமல் அவர்களுடைய பயணத் தேவைகள் எல்லாவற்றையும் கவனித்து அனுப்பி வை. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 நியாயசாஸ்திரியாகிய சேனாவுக்கும் அப்பொல்லோவுக்கும் ஒரு குறைவுமில்லாதபடிக்கு அவர்களை ஜாக்கிரதையாய் விசாரித்து வழிவிட்டனுப்பு. Se kapitlet |