Online Bibel

- Annoncer -




ரோமர் 5:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

19 ஆகவே, ஒரு மனிதனுடைய கீழ்ப்படியாமையின் மூலமாக, எல்லோரும் பாவிகள் ஆக்கப்பட்டார்கள். அதுபோலவே, ஒரு மனிதனுடைய கீழ்ப்படிதலினாலே, எல்லோரும் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

Se kapitlet Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 அன்றியும் ஒரே மனிதனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

Se kapitlet Kopi

பரிசுத்த பைபிள்

19 ஒருவன் தேவனுக்குக் கீழ்ப்படியாததால் அனைவரும் பாவிகளாயினர். இது போல் ஒருவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால் பலர் நீதிமான்களாகுவர்.

Se kapitlet Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

19 ஆகவே, ஒரு மனிதனுடைய கீழ்ப்படியாமையின் மூலமாக எண்ணிக்கையற்றவர்கள் பாவிகள் ஆக்கப்பட்டதுபோல ஒரு மனிதனுடைய கீழ்ப்படிதலின் மூலமாக, எண்ணிக்கையற்றவர்கள் நீதிமான்கள் ஆக்கப்படுவார்கள்.

Se kapitlet Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

Se kapitlet Kopi




ரோமர் 5:19

Følg os:

Annoncer


Annoncer