ரோமர் 4:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 வேலை செய்கிறவனுக்குக் கொடுக்கப்படுகிற கூலி ஒரு நன்கொடையாகக் கணக்கிடப்படுவதில்லை; அது அவனுக்குக் கொடுக்கப்படவேண்டிய கூலி. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 வேலை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபை என்று எண்ணப்படாமல், கடன் என்று எண்ணப்படும். Se kapitletபரிசுத்த பைபிள்4 ஒரு காரியத்தைச் செய்கிறவனுக்கு அவனுக்குரிய சம்பளத்தை யாரும் பரிசாகக் கொடுப்பதில்லை. அதை சம்பாதித்தே அவன் அடைகிறான். Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 வேலை செய்கின்றவனுக்குக் கொடுக்கப்படுகின்ற சம்பளம் ஒரு நன்கொடையாகக் கணக்கிடப்படுவதில்லை. அது அவனுக்கு வழங்கப்பட வேண்டிய உரிய கொடுப்பனவு. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும். Se kapitlet |