ரோமர் 4:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 வேதவசனம் என்ன சொல்கிறது? “ஆபிரகாம் இறைவனை விசுவாசித்தான். அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.” Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறது. Se kapitletபரிசுத்த பைபிள்3 வேதவாக்கியங்கள் என்ன சொல்கிறது? “ஆபிரகாம் தேவனில் விசுவாசம் வைத்தான். அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.” Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 அவரைப்பற்றி வேதவசனம் என்ன சொல்கின்றது? “ஆபிரகாம் இறைவனை நம்பி விசுவாசித்தார், அதைக்கொண்டு அவர் அவரை நீதிமானாகக் கணக்கிட்டார்” என்கிறது. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது. Se kapitlet |