ரோமர் 3:29 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 இறைவன் யூதர்களுடைய இறைவனாக மாத்திரம் இருக்கிறாரா? அவர் மற்றவர்களின் இறைவனாகவும் இருக்கிறார் அல்லவா? ஆம், மற்றவர்களுக்கும் இறைவன் அவரே. Se kapitletஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 தேவன் யூதர்களுக்கு மட்டுமா தேவன்? யூதரல்லாதோர்களுக்கும் தேவனல்லவா? ஆம் யூதரல்லாதோர்களுக்கும் அவர் தேவன்தான். Se kapitletபரிசுத்த பைபிள்29 தேவன் என்பவர் யூதர்களுக்கு மட்டும் உரியவர் அல்லர். அவர் யூதர் அல்லாதவர்களுக்கும் உரியவரே. Se kapitletஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 ஒருவேளை இறைவன் யூதர்களுக்கு மட்டுமே இறைவனாக இருக்கின்றாரோ? அப்படியல்ல, அவர் யூதர் அல்லாதவர்களின் இறைவனாகவும் இருக்கின்றார். ஆம், யூதரல்லாதவர்களுக்கும் இறைவன் அவரே. Se kapitletபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான். Se kapitlet |